அட்சயபாத்திரம்

உன்னை
பற்றி
எழுத
தொடங்கினால்
அட்சயபாத்திரம்
ஆகிறது
என் கற்பனை

எழுதியவர் : அர்ஷத் (1-Nov-15, 7:51 pm)
பார்வை : 157

மேலே