sms அனுப்பிறவர்

ஆசைக்கும் பேராசைக்கும்
என்ன வேறுபாடு ......?

தான் அழகாக .....
இருக்கணும் எண்டு நினைப்பது ஆசை
sms அனுப்பிறவர் அழகாக இருக்கணும் எண்டு
நினைப்பது பேராசை

--------
SMS ஜோக்ஸ்
முகநூல்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (2-Nov-15, 2:06 am)
பார்வை : 269

சிறந்த நகைச்சுவைகள்

மேலே