கண்டனம்

காக்காய் பிடித்தே
காரியம் சாதிக்கும் மனிதன்-
கண்டனம் தெரிவிக்கும் காக்கைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Nov-15, 6:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 61

மேலே