கடைசியில்

அலை தவிர்த்தோடும்
சிறுபிள்ளை விளையாட்டாய்
நினைத்திருந்தேன் -
காதலையும்,
வெகுகாலம்.

சரியென நனையச்
சம்மதித்தபோது
உப்புக் கரித்தது
கண்ணீரால்

எழுதியவர் : (3-Nov-15, 6:30 pm)
Tanglish : kadaisiyil
பார்வை : 89

மேலே