புருஷன்றவன்

தோழி 1:

"புருஷன்றவன் கான்கிரீட் சிமெண்ட் மாதிரி கட்டுன உடனேயே அடிக்கவோ, குத்தவோ, மிதிக்கவோ கூடாது! நல்லா 'செட்'டாக விட்டுட்டு அப்புறமா என்ன வேணா பண்ணலாம் ஒண்ணும் ஆகாது!

தோழி 2: "ஓ, சூப்பர் டீ"!

எழுதியவர் : செல்வமணி (3-Nov-15, 8:11 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 238

மேலே