சத்தமில்லா முத்தம் - ஆனந்தி

சத்தமிடாது மண்ணை
முத்தமிடும் மழை தூறல்
போல - உன்
கன்னத்தில் சத்தம் அற்று
முத்தமிட்டே மூர்ச்சையடை(ந்திட வேண்டும்)ந்திடுவேனோ.....

எழுதியவர் : ஆனந்தி.ரா (4-Nov-15, 12:17 pm)
பார்வை : 296

மேலே