மரங்கள்

மரங்களை வெட்டினால்தான்
வீடுகட்ட முடியுமாம்
மனிதன் ...
மரங்களிருந்தால் தான்
வீடுகட்ட முடியுமாம்
பறவைகள் ...

எழுதியவர் : சுகுமார் சூர்யா (4-Nov-15, 4:16 pm)
பார்வை : 149

மேலே