அதாவது பரவால்ல

எங்க வீட்ல தினமும் ஒரு போட்டி நடக்கும்... என் மனைவி வச்ச கொழம்பு என்னானு சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் கண்டு பிடிக்க முடியாது...

அதாவது பரவால்ல.. எங்க வீட்ல அந்த கொழம்புல போட்ருக்க காயவே கண்டுபிடிக்க முடியாதுன்னா பாத்துக்கோங்களே...

?!??!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Nov-15, 9:57 pm)
பார்வை : 187

சிறந்த நகைச்சுவைகள்

மேலே