காதலென்று வந்துவிட்டால்

காதலென்று
வந்துவிட்டால்...
செல்ஃபோன் டவருக்கும்
பிடிக்காது போலும்...

காதலிக்கு அழைக்கும்
போதெல்லாம்
தொடர்பு கொண்ட
தொலைபேசி எண்
தொலைத்தொடர்புக்கு
அப்பால் உள்ளதாய்
அப்பட்டமாய்
பொய் சொல்கிறது....

எழுதியவர் : சந்தோஷ் (5-Nov-15, 11:39 am)
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே