ஆதல்

கனவு போல வந்தாய் கரைந்து போனாய்

மீண்டும் நாளை வருவாய் என

உறங்கிக் கொண்டு இருக்கிறேன் கல்லறையிலே

எழுதியவர் : விக்னேஷ் (6-Nov-15, 12:08 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : aathall
பார்வை : 105

மேலே