இப்பொழுது தான் நான் காதலிலே தோற்றவனைப் பார்த்து பொறாமை படுகிறேன்

என் காதலியே

உன் முத்தத்தில் நான் மொத்தமும் துழைத்தேன்

என் நிம்மதியையும் சேர்த்தே

இப்பொழுது தான் நான் காதலிலே தோற்றவனைப் பார்த்து பொறாமை படுகிறேன்

எழுதியவர் : விக்னேஷ் (7-Nov-15, 11:25 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 222

மேலே