உன் முதல் முத்தம்

மின்சாரம்
வலியதென்று
எண்ணியிருந்தேன்
உன் பிஞ்சு
இதழ்களை
நீ முதல்முறை
என் கன்னங்களில்
பதிக்கும் வரை.

எழுதியவர் : நிஜாம் (7-Nov-15, 3:09 pm)
Tanglish : un muthal mutham
பார்வை : 382

மேலே