மண் ஞானம்+வின் ஞானம்

"மண்ணுலகில் தான் பிறந்து
மண்ணில் பெற்ற அறிவை தான் கொண்டு
விண்ணை அளந்தோர் பலபேர்!!
இம் மண்ணுலகை தான் மறந்து
மாற்றுலகை தான் தேடி அலைந்திடும் மனிதா
நீ நிற்கும் இடம் இம் மண்ணுலகமே
வன் ஞானம் கண் எட்டா துரத்தில் இருக்கும் வரை
உன் வேட்கை ஓயாது!!
வின் ஞானம் என்ற பெயரில் மாற்றுலகயையும்
இம் மண்ணுலகின் மூச்சை போல் மாசுபடுத்தி விடாதே
முதலில் இருக்கும் இடத்தை காப்பாற்றும் ஞானம் கொண்டு
மீட்டுவிடு இவ்வுலகை -பின்
வென்று விட விரைந்து செல்
வின் ஞானம் கப்பல் ஏறி
வின் உலகிற்க்கு!
அவ்வுலகும் போற்றும் உன்னை"

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (8-Nov-15, 12:28 am)
சேர்த்தது : தினேஷ்குமார்
பார்வை : 175

மேலே