பால் கொடுத்த பசுவும் பசியால் மாண்டு கிடக்குது கடவுளே

பயிரெல்லாம் காய்ந்து கிடக்குது கடவுளே

பசி தாங்க முடியவில்லை

பால் கொடுத்த பசுவும் பசியால் மாண்டு கிடக்குது

சிறு மழைத்துளியைத்தான் மண்ணுக்கு அனுப்புவாயோ

இன்னொரு நாள் வாழ்ந்திட

எழுதியவர் : விக்னேஷ் (8-Nov-15, 10:15 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 92

மேலே