திருடினியா 2

நீதிபதி : அவங்க வீட்ல திருடிநீயா

திருடன் : ஆமாங்கையா ...

நீதிபதி : என்ன என்ன திருடின ...

திருடன் : அவங்க என்ன என்ன facebook ல upload பண்ணிருந்தாங்கலோ அது எல்லாம் ...

நீதிபதி : facebook ல அவங்களுக்கு நீ friend ஆ !!!!

திருடன் : இல்லன்கைய்யா ....

நீதிபதி : அப்புறம் அவங்க facebook ல upload பண்ணதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ...

திருடன் : ஒரு போலீஸ் எனக்கு share பண்ணிருந்தார் அப்படி பார்த்தேன் ...

நீதிபதி : அவரு share பண்ணதுக்கு அவருக்கு share கொடுத்துட்டியா ?

திருடன் : இல்லங்கைய்யா சந்தோஷத்துல like மட்டும் தான் கொடுத்தேன் ....

நீதிபதி : நீ like கொடுத்த இல்லியா நான் உனக்கு இப்போ command கொடுக்கிறேன் தண்டனையா ..

எழுதியவர் : சாமுவேல் (8-Nov-15, 3:54 pm)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 120

சிறந்த நகைச்சுவைகள்

மேலே