மாழை -மழை

ஒருத்தன் மழையிலே நனைந்த படியே வீட்டிற்குச் செல்கிறான்

வீட்டிற்கு சென்று பார்த்த பிறகு தான் தெரிந்தது அவன் தலை பெரிதாக வீங்கியிருப்பது, ஏன்?

ஏனென்றால் அவன் கொட்டும் மழையில் நனைந்து சென்றானாம்

எழுதியவர் : (8-Nov-15, 5:27 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 210

மேலே