உண்மை காதல்

உண்மையிலேயே காதலுக்கு கண்ணில்லை போலும்

தடுமாறி கீழே விழுந்து விட்டேன்

எழுந்திட திணறுகிறேன்

எழுதியவர் : விக்னேஷ் (9-Nov-15, 9:04 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : unmai kaadhal
பார்வை : 419

மேலே