சொர்ங்கத்தில் இடம் பிடித்து வைத்திக்கிறேன்

புண்ணியங்கள் பல செய்து

சொர்ங்கத்தில் இடம் பிடித்து வைத்திருந்தேன்

இந்த பாவப்பட்ட மனிதர்கள்

அதையும் கூட பிடுங்கிக் கொண்டனர்

எழுதியவர் : விக்னேஷ் (9-Nov-15, 9:10 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 311

மேலே