கவிதை

இன்னமும் சிந்தப்படாத
சில துளி பேனா மையினூடே
வாழ்கிறது எனது கவிதை

எழுதியவர் : ஹஸீனா அப்துல் பாசித் (10-Nov-15, 4:13 pm)
சேர்த்தது : ஹஸீனா பேகம்
Tanglish : kavithai
பார்வை : 227

மேலே