உன்னை காயப்படுத்துகிறாய்

உன்னை காயப்படுத்துகிறாய் ...?
---------
உண்மையான
நேசத்தை உணர மறுக்கும்....
மனது எளிதாக ஏமாந்து விடுகிறதே....
போலியான சில நஞ்சை கொண்ட
நெஞ்சங்களுடன் ......!!!
உன்....
அழகை போலவே......
உன் .....
அறிவையும்.....
வியந்து இருந்தேன் .....
எதற்க்கா என்னை ....
காய படுத்துவதாய் ...
எண்ணி.....
உன்னை காயப்படுத்துகிறாய் ...?