வீணாகும்

ஆன்மீகம் என்னும் பெயரில்

கல்லுக்கு போடும் சாப்பாட்டை

அங்கே குடிசையிலே வாழும் ஏழைக்காவது போடு

அவன் ஒரு வேலை பசி ஆறட்டும்

எழுதியவர் : விக்னேஷ் (11-Nov-15, 4:27 pm)
Tanglish : veenakum
பார்வை : 197

மேலே