உன் கிறுக்கல்களை

உன் கிறுக்கல்களை
காகிதங்கள் ஓவியமாய்
எடுத்துக் கொள்கின்றன....
என் மனமோ காவியமாய்
படித்துக் கொள்கின்றன.....

எழுதியவர் : KARTHIK GAYU (11-Nov-15, 4:28 pm)
Tanglish : un kirukkalgalai
பார்வை : 87

மேலே