என்னை மறந்தேன்

மனிதனாய் பிறந்தேன், மகிழ்ச்சி அடைந்தேன்

அன்னையை கண்டேன் , அன்பை பெற்றேன்

தந்தையை கண்டேன், தன்மை உற்றேன்

உன்னை கண்டேன் , என்னையே மறந்தேன்

உன் தங்கையை கண்டேன், என் தவறை உணர்ந்தேன்

எழுதியவர் : விஜயகுமார் பலனிச்வாமி (13-Nov-15, 2:36 pm)
Tanglish : ennai maranthen
பார்வை : 109

மேலே