காதலா கடவுளா

காணமுடியாது
சிலநேரம்
கணிக்கவும் முடியாது

தொட முடியாது
வெறுத்து இதை
தொலைக்கவும் முடியாது

பிடிக்க முடியாது
பிடிக்க நினைத்தால்
பிழைக்கவும் முடியாது


காதலா???கடவுளா???

எழுதியவர் : j (13-Nov-15, 10:30 pm)
Tanglish : kaathalaa KADAVULAA
பார்வை : 114

மேலே