கலியுகம்

கொடியது கொடியது காமம் கொடியது

யாராயினும் அவனவள் இல்லறம் புகுவது பெரும் கொடியது

அடுத்து தலைமுறையும் பசியுடன் தலை தூக்காமல் இருக்க

காமத்தை விட்டொழியுங்கள்

கலியுகம் மறைந்தே போகட்டும்

எழுதியவர் : விக்னேஷ் (14-Nov-15, 6:21 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 349

மேலே