பரிசு

கவிதை போட்டியில்
நிச்சயமாய் பரிசு
கிடைக்கும் என்று
உன் தோழி சொல்ல
அதை ஆமோதிப்பது போல்
தலை அசைத்து புன்னகைத்தாய்
நான் போட்டிக்கு
செல்லவே இல்லை
உன் புன்னகையை
விட பெரிய பரிசு
உள்ளதா என்ன

எழுதியவர் : (16-Nov-15, 3:06 pm)
Tanglish : parisu
பார்வை : 55

மேலே