அத்தை மகள்
வின்னில் இருந்து வந்தவளே என் அத்தை மகளே வருக வருக
கதைகள் பல பாடி வைத்திருக்கிறேன் உன்னோடு கதை களிக்க
மலருடன் போர் செய்து வாகை சூடி வந்தேன் உன் நீள கருங்கூந்தலிலே பூக்கள் வாட
உனக்கோர் முத்தம் நான் வைக்க வேண்டும் உன் மடி மீது தலை சாய்த்து இசை பாடி