அவள் என்பது 2 - கற்குவேல் பா

அவள்
அணைத்துக் கொண்டு
உறங்கும்
டெட்டி பியர்கள்
பாக்கியசாலிகள்
வரிசையில்
முதலிடம் பெறுவது
இயல்பு !

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (23-Nov-15, 1:46 pm)
பார்வை : 64

மேலே