அவள் என்பது 3 - கற்குவேல் பா

மூன்றாம் பிறை
நிலவு பார்க்க
படி ஏறிய எனக்கு
முழு நிலவின்
தரிசனம் ..
எதிர் வீட்டு
மாடிப் படியோரம்
அவள் !

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (23-Nov-15, 1:49 pm)
பார்வை : 69

மேலே