அவள் என்பது 4 - கற்குவேல் பா

பாலாடைக்கட்டிகளை
உணவோடு சேர்த்து
ருசித்ததுண்டு
பலமுறை ..
அவள் உருவில்
காண்பது - இதுவே
முதல்முறை !

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (23-Nov-15, 1:51 pm)
பார்வை : 65

மேலே