அவள் என்பது 5 - கற்குவேல் பா

வேதியல்
ஆய்வு வகுப்பில் - அவள்
பிப்பெட்
செய்து கொண்டிருக்க ..
உன் உதடுகளை
அசைவில்லாமல்
பார்த்திருந்த - அந்த
இரண்டு கண்கள் ,
என்னுடையதாகவும்
இருந்திருக்கலாம் !

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (23-Nov-15, 1:53 pm)
பார்வை : 54

மேலே