அவள் என்பது 7 - கற்குவேல் பா

நீ
ப்ரொபைல் பிச்சர்
மாற்றும் நேரங்களில்
பங்குச்சந்தையில்
முகப்புத்தக பங்குகள்
உயர்வு காண்பதும்
அதனால் " மார்க் "
மகிழ்ச்சியின்
உச்சத்திற்கு செல்வதும்
நடைமுறை !

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (23-Nov-15, 1:56 pm)
பார்வை : 84

மேலே