அவள் என்பது 9 - கற்குவேல் பா

நேற்றுவரை
கவிதை தந்த - அவள்
தொங்கட்டான் தான்
இன்றும்
கவிதை தருவதாய்
மெல்லமாய்
தலையசைக்கிறது
காற்றில் !

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (23-Nov-15, 1:58 pm)
பார்வை : 96

மேலே