கஞ்சித்

உம் பையன் பேரு என்னய்யா?

அவம் பேரு கஞ்சித்.

என்னய்யா கஞ்சித்-ன்னு உம் பையனுக்குப் பேரு வச்சிருக்க?

யோவ் எனக்கும் எதிர் வீட்டுக்காரனுக்கும் பகை. அவன் எது பண்ணிலாலும் அதுக்கு ஏட்டிக்குப் போட்டியா நா ஏதாவது செய்வேன்.

அப்படி என்னய்யா அந்த ஆளு செஞ்சாரு.

அவன் பையனுக்கு ரஞ்சித் -ன்னு பேரு வச்சிருக்கான். அதுக்குப் போட்டியா நா எம் பையனுக்கு கஞ்சித்-ன்னு பேரு வச்சன்ய்யா.


நல்ல ஏட்டிக்குப் போட்டி அய்யா உங்க பங்காளிச் சண்டை.


++++++++++++++;;
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர் அறிய.

ரஞ்சித் = உயர்ந்த (மிக உயர்வுள்ள ) பையன்
ரஞ்சித் -தைப் பெண்பால் பெயராகப் பயன்படுத்தினால் வசீகரமான என்று பொருள். கஞ்சித் என்று இந்திப் பெயர் கிடையாது.

எழுதியவர் : மலர் (24-Nov-15, 6:18 pm)
பார்வை : 119

சிறந்த நகைச்சுவைகள்

மேலே