கலித்தாழிசை

பாட்டெழுது மாவலினால் பைந்தமிழ்ச் சோலையிலே
நாட்டமுடன் சேர்ந்திட்டேன் நன்றியுடன் கற்றிடுவேன்
காட்டாற்று வெள்ளம்போல் கற்பனையும் பொங்கிடுதே
காகிதத்தில் தீட்டிடவே காதலும் பொங்கிடுதே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Nov-15, 11:25 pm)
பார்வை : 56

மேலே