எண்ணத்தொடர்

நான் உன்னை மலர் என நினைத்தேன் ஆனால் நீயோ முள்ளாய் குத்தினாய்... உன் புன்னகை ஒளி போன்று பிரகாசமானது என்று எண்ணினேன் ,நீயோ நெருப்பாய் என்னை சுட்டாய் ... உன் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு இருந்தது என்று எண்ணினேன்,நீயோ விஷத்தையே தந்தாய் என்பதை புரிந்து கொண்டேன்.இனியாவது உன்னை மறந்து வாழலாம் என்று எண்ணுகிறேன் என் மனமோ அந்த உண்மைகளை கானல் நீர் என்று எண்ணி உன் நினைவுகளுடனே துடிக்கிறது உன் பெயரையே சொல்லி............

எழுதியவர் : latha (25-Nov-15, 10:05 am)
பார்வை : 90

மேலே