1304 படி

அந்த மலைக்கோவிலுக்கு மொத்தம் 1304 படி.... முதல் நூறு படி வரையே மிகவும் கஷ்டப்பட்டு ஏறியவனுக்கு... காலும் உடம்பும் கணக்கில்லாமல் வலித்தது.... முயற்சித்து முயற்சித்து மேலே ஏறி சாமியை தரிசித்த போது.... மனசு மிக மிக இனித்தது..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Nov-15, 7:06 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 227

மேலே