பொய்யர்கள்

உன்னை விலகுவதுமில்லை,
உன்னை கைவிடுவதுமில்லை,
இயேசு கூறியிருந்தார்,
நீயும் தான் கூறினாய்,
இருவருமே பொய்யர்கள்.

எழுதியவர் : சங்கீத நிதுன் (9-Jun-11, 5:38 pm)
சேர்த்தது : sangeetha nithun
பார்வை : 294

மேலே