அம்மா

உன்னை காண்பதற்கு நான் பட்ட கஷ்டங்கள் "கோடி"
ஆனால்...
என்னை பார்த்த பின் அவள் பெற்ற ஆனந்தம் "பலகோடி" ... அவள் தான்
"அம்மா"

எழுதியவர் : இம்ரான் (9-Jun-11, 5:49 pm)
சேர்த்தது : Imran
Tanglish : amma
பார்வை : 346

மேலே