மேதாவி

பல மேதாவிகளை கண்டு பிடித்து உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது நமது கல்லூரி....

பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர்... உற்சாகமாய் பேசிக்கொண்டிருந்த வேளை.... அந்த விழா மேடையின் மேல் நான்கைந்து குரங்குகள், அவர் தங்களைப் பற்றி சொல்வதாய் நினைத்துக் கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Nov-15, 9:01 am)
Tanglish : methaavi
பார்வை : 290

மேலே