தோல்விக்குப்பின் காதல் மீண்டும் வரும், தேடி வரும்

பறவையாய்
மாறிய
உதிர்ந்த இறகு!

தியாகம்
செய்யப்படும்
காதல்!

இழந்தபின்
நினைவில் மட்டும்
காதல்
- அவனை
வாழ்வில் போராடி
ஜெயிக்க வைத்தது..

வெற்றிக்குப்பின்
காதல் அவனை
தேடி வந்து
தழுவிக்கொண்டது..

காதல்
வாழ்க்கைக்கு
படிக்கல் தான்,
தடைக்கல் அல்ல..

எழுதியவர் : செல்வமணி (29-Nov-15, 8:11 pm)
பார்வை : 99

மேலே