ஞானம்

பணிவதில் தெரியுமாம் அறிவின் முதிர்ச்சி
குனிவதில் தெரியுமாம் நெல்மணியின் முதிர்ச்சி -வார்த்தைக்
கனிவதில் தெரியுமாம் அன்பின் முதிர்ச்சி
பெரிதுகோவில் கருவறை சிறிதே

எழுதியவர் : அசோகன் (29-Nov-15, 8:19 pm)
பார்வை : 61

மேலே