மழை

வானம் பொழியும் நன்னீராய்
கடவுளின் ஆசீர்வாதமாய்
மனதை நனைத்து குளிர்வித்து
கவிதை பொழிய வைக்கும்
மழையை சிலாகித்தேன்
தோழியிடம்
துணி காயவில்லை
என்று வருந்திநாள்.

எழுதியவர் : அனுராதா ஆனந்த் (29-Nov-15, 9:43 pm)
Tanglish : mazhai
பார்வை : 64

மேலே