என்_காதலி

முதலில்
அவளிடம்
என் காதலைச் சொல்ல
கவிதை எழுதத்தொடங்கினேன்...!

பின்னர் கவிதையை
என் காதலி ஆக்கிக்கொண்டேன்...!

"என் கவிதையே என் காதலியானது"

எழுதியவர் : பிரகாஷ் (1-Dec-15, 12:38 pm)
பார்வை : 746

மேலே