மனைவி காதில் எதிரொலியா கணவனின் முணுமுணுப்பும்

''பையன்கிட்டே என்னைப் பற்றி என்ன சொல்லிக்கிட்டு இருந்தீங்க ?''

''பாம்புக் காதுன்னா என்னான்னு விளக்கம் கேட்டான் ...அதான் !''

எழுதியவர் : செல்வமணி (4-Dec-15, 12:08 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 106

மேலே