பஸ்ஸிலே ஜாலிக்கு எதுவும் இருக்குமோ

''டைம் பாஸ் ரைடர்ன்னா என்னான்னு
தெரிஞ்சுக்காம அந்த பஸ்லே ஏறினது தப்பாப் போச்சா ,ஏன் ?''

''ஒரு மணி நேரத்திலே போக வேண்டிய ஊருக்கு மூணு மணி நேரமாகுதே !''

எழுதியவர் : செல்வமணி (4-Dec-15, 12:12 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 122

சிறந்த நகைச்சுவைகள்

மேலே