பிள்ளைங்க விளையாட்டுலே பெத்தவன் தலையிடலாமா

''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாட்டு விளையாடினா ஏன் எறிஞ்சு விழறீங்க ?''

''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேக்கிறானே !''

எழுதியவர் : செல்வமணி (4-Dec-15, 12:13 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 100

சிறந்த நகைச்சுவைகள்

மேலே