தைரியமா உள்ளே வாங்க

''என்னங்க ,உங்க சலூன் முன் புறம் நாய்களாத் திரியுது ?''

''அடிக்கடி கட்டாகி விழுகிற காதுகளைத் தின்ன வந்திருக்கும் ,நீங்க தைரியமா உள்ளே வாங்க !''

எழுதியவர் : செல்வமணி (4-Dec-15, 12:18 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 157

சிறந்த நகைச்சுவைகள்

மேலே