ஜப்பானில் பிறக்க நினைக்கும் நம்ம ஊர் சோம்பேறி

'' ஜப்பானியனா பொறந்து இருக்கலாம்னு உங்க பையன் அடிக்கடி சொல்றதைப்பார்த்தா ,அவங்க சுறுசுறுப்பு இவனுக்கு பிடிக்கும் போலிருக்கே !''

''நீங்க வேற ,ஜப்பான் தேசீய கீதம் நாலே வரிதானாம் ...அதை ஒழுங்கா பாடி வாத்தியாரிடம் அடி வாங்கிறதில் இருந்து தப்பிச்சு இருக்கலாம்னு நினைப்பான் !''

எழுதியவர் : செல்வமணி (4-Dec-15, 12:30 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 162

சிறந்த நகைச்சுவைகள்

மேலே