நகைக் கடை வால்கிளாக்காவது சரியாய் நேரம் காட்டுமா

''நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் ,
யார் டைம் கேட்டாலும் ,பத்து நிமிஷம் குறைவாவே சொல்றீங்களே ...'டைம் இஸ் கோல்ட் 'ன்னு உங்களுக்கு தெரியாதா ?''

''நகைக்கடை வச்சுருக்கிற எனக்கும் அது தெரியும் ...சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''

எழுதியவர் : செல்வமணி (4-Dec-15, 12:32 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே